மகின்டனாவ்
Appearance
மகின்டனாவ் | |
---|---|
மாநிலம் | |
பிலிப்பீன்சில் மகின்டனாவ் | |
நாடு | பிலிப்பீன்சு |
மண்டலம் | தன்னாட்சியான முசுலிம் மின்டனாவ் மண்டலம் (ARMM) |
நிறுவப்பட்டது | நவம்பர் 22, 1973 |
தலைநகர் | சரீஃப் அகுவாக் |
அரசு | |
• ஆளுநர் | எசுமைய்ல் மங்குடடாது (லிபரல் கட்சி) |
• துணை ஆளுநர் | லெஸ்டர் சின்சுயத் (லிபரல் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,970.53 km2 (2,305.23 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 81இல் 11வது |
Excluding Cotabato City | |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 9,44,718 |
• தரவரிசை | 26th out of 81 |
• அடர்த்தி | 160/km2 (410/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 52nd out of 81 |
Excluding Cotabato City | |
Divisions | |
• Independent cities | 1 |
• Component cities | 0 |
• Municipalities | 36 |
• பறங்கியர்கள் | 508 including independent cities: 545 |
• மாவட்டங்கள் | 1st and 2nd districts of Maguindanao (shared with கொடபடோ நகரம்) |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
தொலைபேசிச் சுட்டு எண் | 64 |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-MAG |
பேசப்படும் மொழிகள் | மகின்டனாவ் மொழி |
இணையதளம் | www |
மகின்டனாவ் (Maguindanao) பிலிப்பீன்சின் தன்னாட்சி பெற்ற முசுலிம் மின்டனாவ் மண்டலத்தின் ஓர் மாநிலமாகும். இதன் தலைநகரம் சரீஃப் அகுவாக் ஆகும். வடக்கில் லனாவ் டெல் சுர் மாநிலமும் கிழக்கில் கொடபாடோவும் தெற்கில் சுல்தான் குதரத்தும் எல்லைகளாக உள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Brief Profile". Provincial Government of Maguindanao. Archived from the original on 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014. (There seems to be major discrepancies among authoritative sources: 972,904 ha (NSCB); 6,565 km² (Historical Dictionary of the Philippines); 5,176.1 km² (NAMRIA))
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Provincial Summary - Number of Provinces, Cities, Municipalities and Barangays, by Region, as of December 31, 2013" (PDF). PSGC Interactive. National Statistical Coordination Board. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)