மகிண்டு
Appearance
மகிண்டு | |
---|---|
ஆள்கூறுகள்: 2°16′30″S 37°49′12″E / 2.2750°S 37.8200°E | |
நாடு | கென்யா |
மாநிலம் | மகிண்டு மாநிலம் |
ஏற்றம் | 1,070 m (3,510 ft) |
மகிண்டு கென்யா நாட்டில் உள்ள ஒரு நகரமாகும்.
அமைவிடம்
[தொகு]நைரோபி - மொம்பாசா நெடுஞ்சாலையில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கென்யாவின் தென் பகுதியில் தன்சானியா நாட்டிற்கு அருகில் அமைத்துள்ளது.
மச்சகொஸ் நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தூரமும் , மொம்பாசா நகரில் இருந்து 356 கிலோமீட்டர் தூரமும் கொண்டுள்ளது.
கண்ணோட்டம்
[தொகு]20ஆம் நூற்றாண்டில் மொம்பாசா முதல் கம்பால வரையிலான தொடருந்து அமைக்கும் பனியின் போது மகிண்டுவில் சீக்கியர்களின் குருத்வாரா கட்டப்பட்டது. கென்யாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது சிறந்த வழிபாட்டு தளமாக விளங்குகின்றது. மேலும் மகிண்டுவில் உள்நாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.
வானிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Makindu | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.0 (84.2) |
30.7 (87.3) |
30.8 (87.4) |
29.5 (85.1) |
28.3 (82.9) |
27.4 (81.3) |
26.4 (79.5) |
26.8 (80.2) |
28.6 (83.5) |
29.8 (85.6) |
28.5 (83.3) |
27.6 (81.7) |
28.6 (83.5) |
தாழ் சராசரி °C (°F) | 17.3 (63.1) |
17.8 (64) |
18.4 (65.1) |
18.5 (65.3) |
16.9 (62.4) |
14.7 (58.5) |
13.8 (56.8) |
14.2 (57.6) |
15.1 (59.2) |
16.9 (62.4) |
18.0 (64.4) |
17.8 (64) |
16.6 (61.9) |
பொழிவு mm (inches) | 42 (1.65) |
30 (1.18) |
77 (3.03) |
113 (4.45) |
29 (1.14) |
2 (0.08) |
1 (0.04) |
1 (0.04) |
2 (0.08) |
28 (1.1) |
172 (6.77) |
115 (4.53) |
612 (24.09) |
சராசரி பொழிவு நாட்கள் | 4 | 3 | 7 | 10 | 3 | 1 | 2 | 2 | 1 | 4 | 11 | 8 | 56 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
மக்கள்தொகை
[தொகு]மகிண்டு நகரின் தற்போதைய மக்கள்தொகை பகிரங்கமாக அறியப்படவில்லை.
கூடுதல் இணைப்புகள்
[தொகு]- Location of Makindu At Google Maps
- History & Profile of Makindu Sikh Temple பரணிடப்பட்டது 2012-03-28 at the வந்தவழி இயந்திரம்
மேலும் பார்க்க
[தொகு]- மகிண்டு வானூர்தி நநிலையம்
- மகிண்டு மாநிலம்
- மகிண்டு சீக்கியர்களின் குருத்வாரா
சான்றுகள்
[தொகு]- ↑ "World Weather Information Service – Makindu". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.