மகிண்டு

ஆள்கூறுகள்: 2°16′30″S 37°49′12″E / 2.2750°S 37.8200°E / -2.2750; 37.8200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிண்டு
மகிண்டு is located in கென்யா
மகிண்டு
மகிண்டு
மகிண்டுவின் அமைவிடம் 
ஆள்கூறுகள்: 2°16′30″S 37°49′12″E / 2.2750°S 37.8200°E / -2.2750; 37.8200
நாடு  கென்யா
மாநிலம்மகிண்டு மாநிலம் 
ஏற்றம்1,070 m (3,510 ft)

மகிண்டு கென்யா நாட்டில் உள்ள ஒரு நகரமாகும்.

அமைவிடம் [தொகு]

நைரோபி - மொம்பாசா நெடுஞ்சாலையில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கென்யாவின் தென் பகுதியில் தன்சானியா நாட்டிற்கு அருகில் அமைத்துள்ளது.

மச்சகொஸ் நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தூரமும் , மொம்பாசா நகரில் இருந்து  356 கிலோமீட்டர் தூரமும் கொண்டுள்ளது.

கண்ணோட்டம் [தொகு]

20ஆம் நூற்றாண்டில் மொம்பாசா முதல் கம்பால வரையிலான தொடருந்து அமைக்கும் பனியின் போது மகிண்டுவில் சீக்கியர்களின் குருத்வாரா கட்டப்பட்டது. கென்யாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது சிறந்த வழிபாட்டு தளமாக விளங்குகின்றது. மேலும் மகிண்டுவில் உள்நாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.

வானிலை [தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Makindu
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.0
(84.2)
30.7
(87.3)
30.8
(87.4)
29.5
(85.1)
28.3
(82.9)
27.4
(81.3)
26.4
(79.5)
26.8
(80.2)
28.6
(83.5)
29.8
(85.6)
28.5
(83.3)
27.6
(81.7)
28.6
(83.5)
தாழ் சராசரி °C (°F) 17.3
(63.1)
17.8
(64)
18.4
(65.1)
18.5
(65.3)
16.9
(62.4)
14.7
(58.5)
13.8
(56.8)
14.2
(57.6)
15.1
(59.2)
16.9
(62.4)
18.0
(64.4)
17.8
(64)
16.6
(61.9)
பொழிவு mm (inches) 42
(1.65)
30
(1.18)
77
(3.03)
113
(4.45)
29
(1.14)
2
(0.08)
1
(0.04)
1
(0.04)
2
(0.08)
28
(1.1)
172
(6.77)
115
(4.53)
612
(24.09)
சராசரி பொழிவு நாட்கள் 4 3 7 10 3 1 2 2 1 4 11 8 56
ஆதாரம்: World Meteorological Organization[1]

மக்கள்தொகை [தொகு]

மகிண்டு  நகரின் தற்போதைய மக்கள்தொகை பகிரங்கமாக அறியப்படவில்லை.

கூடுதல் இணைப்புகள் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

  • மகிண்டு வானூர்தி நநிலையம் 
  • மகிண்டு மாநிலம் 

  • மகிண்டு சீக்கியர்களின் குருத்வாரா 

சான்றுகள் [தொகு]

  1. "World Weather Information Service – Makindu". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிண்டு&oldid=3223327" இலிருந்து மீள்விக்கப்பட்டது