மகாத்தி
மகாத்தி நகரம் லுங்சோடு ங்கு மகாத்தி | |
---|---|
நகரம் | |
மகாத்தி நகரம் | |
![]() மகாத்தி வான்வரை | |
அடைபெயர்(கள்): பிலிப்பீன்சின் நிதியத் தலைநகரம், பிலிப்பீன்சின் வால் தெரு. | |
குறிக்கோளுரை: மகாத்தி, மகாலின் நதின், அதின் இடோ | |
![]() மணிலா மெட்ரோவின் நிலப்படத்தில் மகாத்தியின் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | தேசியத் தலைநகரம் |
மாவட்டங்கள் | மகாத்தியின் முதல், இரண்டாம் மாவட்டங்கள் |
நிறுவப்பட்டது | 1670 |
நகரமாக | சனவரி 2, 1995 |
பராங்கே | பட்டியல்
|
அரசு | |
• வகை | மேயர்-மன்ற அரசு |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 21.57 km2 (8.33 sq mi) |
ஏற்றம் | 15.4 m (50.5 ft) |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 5,29,039 |
• அடர்த்தி | 24,527/km2 (63,520/sq mi) |
நேர வலயம் | PST (ஒசநே+8) |
ZIP Code | 1200 to 1299 |
Dialing code | 2 |
இணையதளம் | www |
மகாத்தி நகரம் அல்லது மகாட்டி (City of Makati, /məˈkɑːtɪ/ mə-KAH-tee), பிலிப்பீன்சு தலைநகரம் மணிலா பெருநகரத்தின் பதினாறு நகரங்களில் ஒன்றாகும். மகாத்தி பிலிப்பீன்சின் நிதிய மையமாகும். பல வெளிநாட்டு தூதரகங்களும் இங்கு அமைந்திருப்பதால் பன்னாட்டுத் தொடர்பாடலுக்கும் இது முதன்மையான நகரமாக விளங்குகின்றது. 529,039 மக்கள்தொகை கொண்ட மகாத்தி நாட்டின் 16ஆவது பெரிய நகரமாகவும் உலகில் மக்கள்தொகை அடர்வைக் கொண்டு 41ஆவது நகரமாகவும் உள்ளது; இதன் மக்களடர்வு சதுர கிலோமீட்டருக்கு 19,336 குடிகளாக உள்ளது.
1960களில் மகாத்தி பிலிப்பீன்சின் நிதி தலைநகரமாக ஆனது. இங்குதான் பிலிப்பீன்சின் பங்குச்சந்தையும் மகாத்தி வணிகச் சங்கமும் உள்ளது.[3][4]
பன்முக பண்பாட்டு வாழ்க்கை நிலையுடைய வாழும் மகாத்தியில் பன்னாட்டு விவகாரங்களுக்கான மையமாகவும் விளங்குகின்றது; மெட்ரோவன் முதன்மையான கேளிக்கைத் தலமாகவும் உள்ளது.[5] பல்லின மக்களும் வாழும் இங்கு முதன்மையான அங்காடி வளாகங்களும் அடுக்கு வீடுகளும் நிதிய மையங்களும் தங்கு விடுதிகளும் கேளிக்கை மையங்களும் அமைந்துள்ளன.[6]
Barangay[தொகு]
Barangay | Population (2004) | Population (2010)[2] | Area (km2) | District |
---|---|---|---|---|
Bangkal | 22,433 | 23,378 | 0.74 | 1st |
Bel-Air | 9,330 | 18,280 | 1.71 | 1st |
Carmona | 3,699 | 3,096 | 0.34 | 1st |
Cembo | 25,815 | 27,998 | 0.22 | 2nd |
Comembo | 14,174 | 14,433 | 0.27 | 2nd |
Dasmariñas | 5,757 | 5,654 | 1.90 | 1st |
East Rembo | 23,902 | 26,433 | 0.44 | 2nd |
Forbes Park | 3,420 | 2,533 | 2.53 | 1st |
Guadalupe Nuevo | 22,493 | 18,271 | 0.57 | 2nd |
Guadalupe Viejo | 13,632 | 16,411 | 0.62 | 2nd |
Kasilawan | 6,224 | 5,291 | 0.09 | 1st |
La Paz | 8,843 | 7,931 | 0.32 | 1st |
Magallanes | 7,509 | 5,576 | 1.20 | 1st |
Olympia | 20,172 | 21,270 | 0.44 | 1st |
Palanan | 16,614 | 17,283 | 0.65 | 1st |
Pembo | 35,035 | 44,803 | 1.23 | 2nd |
Pinagkaisahan | 6,186 | 5,804 | 0.16 | 2nd |
Pio del Pilar | 22,495 | 27,035 | 1.20 | 1st |
Pitogo | 13,367 | 15,332 | 0.14 | 2nd |
Poblacion | 8,446 | 17,120 | 0.46 | 1st |
Rizal | 37,022 | 41,959 | 3.55 | 2nd |
San Antonio | 12,226 | 11,443 | 0.89 | 1st |
San Isidro | 8,686 | 7,589 | 0.50 | 1st |
San Lorenzo | 6,487 | 10,006 | 2.09 | 1st |
Santa Cruz | 7,419 | 7,440 | 0.47 | 1st |
Singkamas | 6,226 | 7,426 | 0.13 | 1st |
South Cembo | 13,570 | 14,672 | 0.20 | 2nd |
Tejeros | 16,820 | 13,868 | 0.29 | 1st |
Urdaneta | 3,817 | 3,717 | 0.74 | 1st |
Valenzuela | 5,908 | 7,261 | 0.24 | 1st |
West Rembo | 28,889 | 28,406 | 0.55 | 2nd |
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Province: NCR, FOURTH DISTRICT". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 17 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "2010 Census of Population and Housing: National Capital Region" (PDF). National Statistics Office of the Republic of the Philippines. 14 நவம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 June 2012 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "2010 census" defined multiple times with different content - ↑ ww.whereinmanila.com/philippine-stock-exchange-ayala-tower-1
- ↑ http://www.mbc.com.ph/
- ↑ http://www.makaticity.com/about/
- ↑ http://www.touristcenter.com.ph/philippines/information/makati.html