மகளே உன் சமத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகளே உன் சமத்து
இயக்கம்டி. எஸ். ராஜகோபாலன்
தயாரிப்புபி. ஏ. குமார்
திருமகள் பிலிம்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புசி. எல். ஆனந்தன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுசூலை 31, 1964
ஓட்டம்.
நீளம்4569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகளே உன் சமத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். - “தாத்தா தாத்தா பொடிகொடு - இந்த தள்ளாத வயசிலே சடுகுடு” - என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா. இதுவே மனோரமா பாடிய முதல் பாட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளே_உன்_சமத்து&oldid=2122881" இருந்து மீள்விக்கப்பட்டது