மகமூத் லோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகமூத் லோதி
Mahmood Lodhi
நாடுபாக்கித்தான்
பிறப்புஆகத்து 8, 1961 (1961-08-08) (அகவை 62)[1]
குச்ரன்வாலா, மேற்கு பாக்கித்தான்[1]
பட்டம்பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (1987)
பிடே தரவுகோள்2273 (அக்டோபர், 2021)
உச்சத் தரவுகோள்2438 (சூலை, 2000)

மகமூத் லோதி (Mahmood Lodhi) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் ஆவார். 1987 ஆம் ஆண்டு பிடே அமைப்பு லோதிக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தை அளித்தது. பாக்கித்தான் நாட்டின் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை மகமூத் லோதி 15 முறை வென்றுள்ளார்.[2] 2015, 2017 ஆம் ஆண்டுகளிலும் லோதி 50 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்று விளையாடும் ஆசிய மூத்தோர் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார் என்பது கூடுதல் சிறப்பாகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Certificate of Title Result - Grandmaster (PDF). பிடே.
  2. "The final standings of Pakistan 29th National Chess Championship 2014". FIDE. 2014-05-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-19.
  3. "Asian Seniors Over 50 Chess Championships 2015". chess-results.com.
  4. "GM Eugene Torre, IM Mahmood Lodhi Win Asian Seniors". FIDE. 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகமூத்_லோதி&oldid=3439254" இலிருந்து மீள்விக்கப்பட்டது