மஅபர் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஅபர் பிரதேசம்
Countryஇந்தியா
Stateதமிழ்நாடு
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மஅபர் (அரபு: مَعْبَر) அல்லது மாபார் என்பது சோழமண்டல கடற்கரையை உள்ளடக்கிய தமிழக பகுதியை குறிக்கும் பதமாகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முழு கடற்கரை மண்டலத்தையும் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.[1]மதுரை சுல்தானகம் [2][3] ஐ குறிக்கவும் மஅபர் என்ற‌ பதம் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

 [1]

  1. மிடாலம், அன்சர். "மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு" (ஆங்கிலம்). 2021-07-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. [நம்பகமற்றது ]"Maʿbar | historical state, India". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2021-06-22 அன்று பார்க்கப்பட்டது.
  3. Shokoohy, Mehrdad; Shokoohy, Natalie H. (2020-10-01). "Maʿbar" (in en). Encyclopaedia of Islam, THREE. https://referenceworks.brillonline.com/entries/encyclopaedia-of-islam-3/mabar-COM_35936. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஅபர்_பிரதேசம்&oldid=3191029" இருந்து மீள்விக்கப்பட்டது