போர்ஷ்
Jump to navigation
Jump to search

போர்ஷ் 911 மாடல் 997 தானுந்து
போர்ஷ் ஏஜி (Porsche AG) என்னும் தானுந்து செய்யும் தொழிற்கூடம், ஃவெர்டினாண்டு போர்ஷ் என்னும் ஆஸ்திரிய-அங்கேரியப் பின்னணி கொண்ட டாய்ட்சு நாட்டுப் பொறியாளரால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத் தொழிற்கூடம் டாய்ட்ச் நாட்டில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் சூஃவ்வன்ஹௌசன் (Zuffenhausen) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது போர்ஷ் நிறுவனம் விலையுயர்ந்த மிடுக்கான (ஸ்போர்ட்ஸ்) தானுந்துகளும், கடுவழிப்பயன் தானுந்துகளும் (SUV) உற்பத்தி செய்கின்றது.