போர்போரிக்டிசு டிரைபிளாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்போரிக்டிசு டிரைபிளாகா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கிராசிலேரிடே
பேரினம்:
போர்போரிக்டிசு
இனம்:
போ. டிரைபிளாகா
இருசொற் பெயரீடு
போர்போரிக்டிசு டிரைபிளாகா
(மெய்ரிக், 1908)[1]
வேறு பெயர்கள்

அக்ரோசெர்கோபசு டிரைப்லாகா மெய்ரிக், 1908

போர்போரிக்டிசு டிரைபிளாகா (Borboryctis triplaca) என்பது கிராசிலேரிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும். இது ஜப்பானின் ஹொன்சூ மற்றும் இந்தியாவின் மேகாலயா பகுதியினைச் சார்ந்தது.[2]

இந்த அந்துப்பூச்சியின் இறக்கை நீட்டம் 11.7–12.3 மில்லிமீட்டர்கள் (0.46–0.48 அங்) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]