போர்ட் லூயிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ட் லூயிஸ்
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் போர்ட் லூயிஸ்
சின்னம்
அடைபெயர்(கள்): Louis (hanglow)
நாடுமொரீஷியஸ்
தோற்றம்1735
நகர அந்தஸ்துஆகஸ்ட் 25, 1966
அரசு
 • சனாதிபதிSir Anerood Jugnauth
 • Lord MayorDr. Mahmad Aniff Kodabaccus
பரப்பளவு
 • நகரம்42.7 km2 (16.5 sq mi)
 • நகர்ப்புறம்
6.3 km2 (2.4 sq mi)
மக்கள்தொகை
 (2010 மதிப்பீடு.)[1]
 • நகரம்1,28,483
 • அடர்த்தி3,008.9/km2 (7,793/sq mi)
 • நகர்ப்புறம்
1,48,416
 31 டிசம்பர் 2010
நேர வலயம்ஒசநே+4 (MUT)
இணையதளம்mpl.intnet.mu/home.htm

போர்ட் லூயிஸ் (ஆங்கில மொழி: Port Louis, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு

1900 - 1910 இல் போர்ட் லூயிஸ் திரையரங்கு
1950களில் போர்ட் லூயிஸ் திரையரங்கு

போர்ட் லூயிஸ் 1638 ஆம் ஆண்டிலேயே ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1735இல் பிரெஞ்சு அரசின் கீழ் இது மொரீசியசின் நிர்வாக மையமாக உருவானது.


மேற்கோள்கள்

  1. "Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2010 - Highlights". Central Statistics Office (Mauritius). 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-10-02. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_லூயிஸ்&oldid=1605109" இலிருந்து மீள்விக்கப்பட்டது