போரிசு கெல்பண்ட்
Appearance
போரிசு கெல்பண்ட் | |
---|---|
முழுப் பெயர் | போரிசு அப்ரமோவிச் கெல்ஃபண்ட் |
நாடு | இசுரேல் |
பட்டம் | கிராண்ட் மாஸ்டர் |
பிடே தரவுகோள் | 2738 (சனவரி 2012 பிடே தரவரிசைப்படி #16) |
உச்சத் தரவுகோள் | 2761 (சனவரி 2010) |
போரிசு அப்ரமோவிச் கெல்பண்ட் (Boris Abramovich Gelfand, பிறப்பு: மின்ஸ்க், உருசியா, 24 சூன் 1968) உருசியாவில் பிறந்த இசுரேலிய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார். 2009ஆம் ஆண்டு உலக சதுரங்கக் கோப்பையை வென்றுள்ளார்.[1] 1998ஆம் ஆண்டில் இசுரேலிற்கு குடிபெயர்ந்த கெல்பண்ட் இசுரேலின் சதுரங்க தரவரிசையில் முதலாவதாக உள்ளார்.