உள்ளடக்கத்துக்குச் செல்

போச்சா பிரம்மானந்த ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போச்சா பிரம்மானந்த ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநந்தியாலா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1958 (1958-01-01) (அகவை 66)
உய்யாலவாடா, கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்போச்சா ராமபுல்லம்மா
பிள்ளைகள்3
வாழிடம்(s)கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்

போச்சா பிரம்மானந்த ரெட்டி (Pocha Brahmananda Reddy, பிறப்பு: 01 ஜனவரி 1958) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நந்தியாலா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Andhra Pradesh Lok Sabha Election 2019 Results: Full Winners List". India Today. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
  2. "Nandyal Industrialist Pocha Brahmananda Reddy Joins YSRCP". Sakshi Post. 9 March 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  3. "Nandyal Election Result 2019: YSRCP's Pocha Brahmanada wins with 250119 votes". Times Now. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.