பொறிஸ் பெக்கர்
நாடு | மேற்கு ஜெர்மனி (1983–1990) ஜெர்மனி (from 1990) |
---|---|
வாழ்விடம் | Schwyz, சுவிட்சர்லாந்து |
பிறப்பு | 22 நவம்பர் 1967 Leimen, மேற்கு ஜெர்மனிWest Germany |
உயரம் | 1.90 m (6 அடி 3 அங்) (6 அடி 3 அங்) |
தொழில் ஆரம்பம் | 1984 |
இளைப்பாறல் | 30 ஜூன் 1999 |
விளையாட்டுகள் | வலது கை (one-handed backhand) |
பரிசுப் பணம் | US $25,080,956 |
Int. Tennis HoF | 2003 (member page) |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 713–214 (76.91%) |
பட்டங்கள் | 49 |
அதிகூடிய தரவரிசை | No. 1 (28 January 1991) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1991, 1996) |
பிரெஞ்சு ஓப்பன் | SF (1987, 1989, 1991) |
விம்பிள்டன் | W (1985, 1986, 1989) |
அமெரிக்க ஓப்பன் | W (1989) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | W (1988, 1992, 1995) WCT(1988) |
ஒலிம்பிக் போட்டிகள் | 3R (1992) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 254–136 |
பட்டங்கள் | 15 |
அதியுயர் தரவரிசை | 6 (22 September 1986) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | QF (1985) |
ஏனைய இரட்டையர் தொடர்கள் | |
ஒலிம்பிக் போட்டிகள் | Gold medal (1992) |
இற்றைப்படுத்தப்பட்டது: N/A. |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
Men's Tennis | ||
1992 Barcelona | Men's doubles |
பொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி (Boris Franz Becker) ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர்.[1] உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.[2]
மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்.[3],[4][சான்று தேவை]. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.
பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்)
[தொகு]ஒற்றையர்: 10 (6–4)
[தொகு]முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
வெற்றியாளர் | 1985 | விம்பிள்டன் | புற்றரை | கெவின் குர்ரென் | 6–3, 6–7(4–7), 7–6(7–3), 6–4 |
வெற்றியாளர் | 1986 | விம்பிள்டன் (2) | புற்றரை | இவான் லென்டில் | 6–4, 6–3, 7–5 |
இரண்டாமிடம் | 1988 | விம்பிள்டன் | புற்றரை | இசுடீபன் எட்பர்க் | 6–4, 6–7(2–7), 4–6, 2–6 |
வெற்றியாளர் | 1989 | விம்பிள்டன் (3) | புற்றரை | இசுடீபன் எட்பர்க் | 6–0, 7–6(7–1), 6–4 |
வெற்றியாளர் | 1989 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைதரை | இவான் லென்டில் | 7–6(7–2), 1–6, 6–3, 7–6(7–4) |
இரண்டாமிடம் | 1990 | விம்பிள்டன் | புற்றரை | இசுடீபன் எட்பர்க் | 2–6, 2–6, 6–3, 6–3, 4–6 |
வெற்றியாளர் | 1991 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைதரை | இவான் லென்டில் | 1–6, 6–4, 6–4, 6–4 |
இரண்டாமிடம் | 1991 | விம்பிள்டன் | புற்றரை | மிச்சேல் இசுடிச் | 4–6, 6–7(4–7), 4–6 |
இரண்டாமிடம் | 1995 | விம்பிள்டன் | புற்றரை | பீட் சாம்ப்ரஸ் | 7–6(7–5), 2–6, 4–6, 2–6 |
வெற்றியாளர் | 1996 | ஆத்திரேலிய ஓப்பன்(2) | செயற்கைதரை | மைக்கேல் சாங் | 6–2, 6–4, 2–6, 6–2 |
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Boris Becker geb. 1967
- ↑ Starprofil Boris Becker
- ↑ "When It's 40 to Love, The Whole World is Jewish - Jewish Journal - Nov. 18, 1999". Archived from the original on 2016-04-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ Becker reveals mother's war ordeal - Sun Oct 03 1999[தொடர்பிழந்த இணைப்பு]