லைமன்

ஆள்கூறுகள்: 48°59′7″N 37°48′40″E / 48.98528°N 37.81111°E / 48.98528; 37.81111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைமன்
Лиман
நகரம்
லைமன் தொடருந்து நிலையம்
லைமன்-இன் கொடி
கொடி
லைமன்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 48°59′7″N 37°48′40″E / 48.98528°N 37.81111°E / 48.98528; 37.81111
நாடு உக்ரைன்
மாகாணம்தோனெஸ்க்
மாவட்டம் கிராமடோர்ஸ்க்
நகரம்லைமன் நகர்புரம்
பரப்பளவு
 • மொத்தம்16.51 km2 (6.37 sq mi)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்20,469
Map

லைமன் (Lyman), உக்ரைன் நாட்டின் தூரக்கிழக்கில் உள்ள தோனெஸ்க் மாகாணத்தில் உள்ள கிராமடோர்ஸ்க் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[1][2]லைமன் நகரம் 16.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

மக்கள் தொகை[தொகு]

2001-இல் இதன் மக்கள் தொகை 28,172 ஆக இருந்தது. இம்மாகாணத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 20,469 ஆக குறைந்துவிட்டது.[3] 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்குப் பின் அக்டோபர் 2022-இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 5,000 ஆக குறைந்துவிட்டது.

உக்ரைன் மீதான் உருசியாவின் படையெடுப்பு[தொகு]

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரத்தை உருசியப் படைகள் கைப்பற்றியது. மீண்டும் இந்நகரை அக்டோபர் 2022-இல் உருசியப் படைகளிடமிருந்து உக்ரைன் படைகள் மீட்டது. அப்போது லைமன் நகரத்தில் இரண்டு திரள் இடுகாடுகளில் 200 மனித சடலங்கள் கொண்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிடைத்த சடலங்களின் எண்ணிக்கை இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.[4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைமன்&oldid=3533480" இருந்து மீள்விக்கப்பட்டது