பொபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொபால்
Bopal
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்அகமதாபாத்
அரசு
 • வகைநகராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்34[1]
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்http://www.bopalgrampanchayat.com/

பொபால் (Bopal) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டிற்கு அமைவாக[2] இந்நகரின் மக்கள் தொகை 12,181 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பொபால் நகரின் படிப்பறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 84% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 75% ஆகும்.

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இங்கு 12,181 மக்கள் வாழ்ந்து வந்தனர். 2011 இல் இடம்பெற்ற கணக்கெடுப்பிற்கு அமைவாக தற்போது இங்கு 34,030 மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொபால்&oldid=2726731" இருந்து மீள்விக்கப்பட்டது