பொன் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன் கதிர்க்குருவி
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
[Passeriformes]
குடும்பம்:
புதிய உலக கதிர்க்குருவி
பேரினம்:
Protonotaria

Baird, 1858
இனம்:
P. citrea
இருசொற் பெயரீடு
Protonotaria citrea
(Boddaert, 1783)
பரம்பல்      இனப்பெருக்க பரம்பல்     குளிர்கால பரம்பல்

பொன் கதிர்க்குருவி (prothonotary warbler; Protonotaria citrea) என்பது ஒரு சிறிய புதிய உலக கதிர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இது புரோனோடாரியா பேரினத்திலுள்ள ஒரே ஒரு உறுப்பினராகும்.[2]

விபரம்[தொகு]

ஆண்

இப்பறவை 13 cm (5.1 அங்) நீளமும் 12.5 g (0.44 oz) எடையும் கொண்டது. இது நீல சம்பலுடன் ஒலிவ் நிறத்தை சிறகிலும் வாலிலும் கொண்டு காணப்பட, கீழ்ப்பகுதி மஞ்சளாகக் காணப்படும். நீண்ட முனையாக அலகினையும் கருப்பு கால்களையும் கொண்டுள்ளது. வளர்ந்த ஆண்கள் பிரகாசமான மஞ்சள் நிற தலையைக் கொண்டு காணப்பட, பெண் பறவையும் வளராத பறவையும் மங்கலாக மஞ்சள் நிறத்தையுடையன. பறக்கும்போது காலில் இருவித வடிவங்களும் காணப்படும்.[3]

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Protonotaria citrea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Curson, Jon; Quinn, David; Beadle, David (1994). New World Warblers. London: Christopher Helm. pp. 159–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3932-6.
  3. Dunne, Pete (2006). Pete Dunne's Essential Field Guide Companion. Houghton Mifflin.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Protonotaria citrea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_கதிர்க்குருவி&oldid=3848734" இலிருந்து மீள்விக்கப்பட்டது