பொத்துவில் மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பொத்துவில் மத்திய கல்லூரி
[[படிமம்:|250px|பொத்துவில் மத்திய கல்லூரியின் ஒரு பக்கத்தோற்றம்]]
அக்/பொத்துவில் மத்திய கல்லூரி
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் Faith, Courage, Success,
(நம்பிக்கை, துணிவு, வெற்றி)
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் அம்பாறை
நகரம் பொத்துவில்
அமைவிடம் 6°52′0″N 81°49′0″E / 6.86667°N 81.81667°E / 6.86667; 81.81667

பொத்துவில் மத்திய கல்லூரி (Pottuvil Central College) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். இப்பாடசாலை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் முஸ்லிம் பாடசாலையாகும்.

தூர நோக்கு[தொகு]

நவீன கல்வி வழிகாட்டல் மூலம் ஆற்றல் மிக்க சமூகத்தை அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்புதல்.

கல்லூரிக் கீதம்[தொகு]

ஆதி அருள் நாடுவோம்
வல்ல அல்லாஹ் புகழ் பாடுவோம்
நல்ல நயமாகவே
எங்கள் நபிநாதரின்
ஸலவாத்தும் ஸலாம் ஓதுவோம்
என்றும் ஆதி அருள் நாடுவோம்


உலகெல்லாம் நிறைந்தவனே
எம்முள்ளம் உறைந்தவனே
இன்பம் பொங்கும் கலை
புகழ் தங்கும் கலை
புவி ஓங்கிடத் தந்தருள்வாய்
என்றும் ஆதி அருள் நாடுவோம்


உயர் பக்தி செறி நெறியும்
பதி பொத்துவிலிற் பொதியும்
மத்திய கல்லூரியும்
மலை போற்றுலங்க
இறைவா நின் அருள் வேண்டினோம்
என்றும் ஆதி அருள் நாடுவோம்


சிறு கல்வி பயில் பாலரும்
பெரும் ஆசிரியர் குழுவும்
நிறை செல்வங்களாய்
நிதமும் வாழ்ந்திட
நிலையானவனைப் போற்றினோம்


ஆதி அருள் நாடுவோம்
வல்ல அல்லாஹ் புகழ் பாடுவோம்
நல்ல நயமாகவே
எங்கள் நபிநாதரின்
ஸலவாத்தும் ஸலாம் ஓதுவோம்
என்றும் ஆதி அருள் நாடுவோம்

இணையத்தளம்[தொகு]

பேஸ்புக்[தொகு]

டிவிட்டர்[தொகு]