பொதும்பு
Appearance
பொதும்பு, மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொதும்பு ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொதும்பு கிராம மக்கள்தொகை 1,823 ஆகும்.[2]
அமைவிடம்
[தொகு]மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில், 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
[தொகு]பொதும்பில் கிழார், பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார், பொதும்பில் புல்லாளங் கண்ணியார் போன்ற சங்க காலப் புலவர்களின் பெயரோடு பொதும்பு தொடர்புடையது. இப்புலவர்கள் பொதும்பிலே பிறந்தவர்களாகவோ அல்லது பொதும்பு சார்ந்த தொடர்புடையவர்களாகவோ இருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Madurai North Taluka