பத்கரீத்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொட்கொரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்கரீத்சா
Podgorica / Подгорица
நகரம்
Skyline of பத்கரீத்சா
Flag of பத்கரீத்சா
Flag
Coat of arms of பத்கரீத்சா
Coat of arms
பத்கரீத்சா is located in Montenegro
பத்கரீத்சா
பத்கரீத்சா
மொண்டெனேகுரோ
ஆள்கூறுகள்: 42°26′27.76″N 19°15′46.17″E / 42.4410444°N 19.2628250°E / 42.4410444; 19.2628250
மாநகரம் பத்கரீத்சா
உருவாக்கப்பட்டது 11ம் நூற்றாண்டுக்கு முன்
அரசு
 • ஆளுநர் மியோமிர் முகோசா (DPS)
பரப்பளவு
 • பெருநகர் 1.441
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 44
மக்கள்தொகை (2011)[1]
 • நகரம் 1,56,169
 • பெருநகர் 1,85,937
மக்களினம் Podgoričani(males)/Podgoričanke(females)
நேர வலயம் CET (ஒசநே+1)
Postal code 81000
தொலைக் குறியீடு(கள்) +382 20
License plate PG
இணையத்தளம் http://podgorica.me/

பத்கரீத்சா (Podgorica, /ˈpɒdɡərtsə/ POD-gorr-ee-tsə;[2] நகரம் மொண்டெனேகுரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது. இது மொண்டெனேகுரோவிலேயே பெரியதும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டீட்டோகிராது (Titograd) என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள சீட்டா (Zeta) என்ற பகுதியில் வளமான பியெலொப்வில்ச்சி என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா மற்றும் மொராக்கா என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வளமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 156,169 என அறியப்படுகிறது. மொண்டெனோகுரோவின் நிலப்பகுதியில் 10.4% மக்கள்தொகையில் 29.9% (சதவீதம்)மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "Montenegrin 2011 census". Monstat (2011).
  2. Wells, John C.. Longman Pronunciation Dictionary. Pearson Longman. ISBN 978-1-4058-8118-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்கரீத்சா&oldid=1993243" இருந்து மீள்விக்கப்பட்டது