பைச்சான் காங்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mountain name required
அகல முகடு is located in China
அகல முகடு
அகல முகடு
பாகிசுத்தான்-சீன எல்லையில் அமைவிடம்

அகல முகடு அல்லது கே3 எனவும் அறியப்படும் பைச்சான் காங்ரி, உலகின் 12 ஆவது உயரமான மலையாகும். சீனாவுக்கும், பாக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையில், கே2 என அழைக்கப்படும் மலையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் (5 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. கே 2 க்கு அருகில் இருந்ததால் இது கே 3 எனப் பெயரிடப்பட்டது பின்னர் இதன் முகடு 1 1/2 கிலோமீட்டர்கள் நீளமாக இருப்பதைக் கண்டு இதனை "அகல முகடு" என அழைக்கலாயினர்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "அகல முகடு". பீக்வேர் உலக மலைகள் கலைக்களஞ்சியம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைச்சான்_காங்ரி&oldid=1352841" இருந்து மீள்விக்கப்பட்டது