பல்சான் காங்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Broad Peak
Falchan Kangri
7 15 BroadPeak.jpg
Broad Peak from Concordia
உயர்ந்த இடம்
உயரம்8,051 m (26,414 ft) [1]
Ranked 12th
இடவியல் முக்கியத்துவம்1,701 m (5,581 ft) [1]
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Broad Peak is located in Tibetan Plateau
Broad Peak
Broad Peak
Location on Pakistan/China border
அமைவிடம்வடக்கு நிலங்கள், பாக்கித்தான்
சிஞ்சியாங், சீனா
மலைத்தொடர்காரகோரம்
Climbing
First ascentJune 9, 1957 by an Austrian team
(First winter ascent 5 March 2013 Maciej Berbeka, Adam Bielecki, Tomasz Kowalski and Artur Małek)
Easiest routesnow/ice climb

அகல முகடு அல்லது கே3 எனவும் அறியப்படும் பல்சான் காங்ரி, உலகின் 12 ஆவது உயரமான மலையாகும். சீனாவுக்கும், பாக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையில், கே2 என அழைக்கப்படும் மலையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் (5 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. கே 2 க்கு அருகில் இருந்ததால் இது கே 3 எனப் பெயரிடப்பட்டது பின்னர் இதன் முகடு 1 1/2 கிலோமீட்டர்கள் நீளமாக இருப்பதைக் கண்டு இதனை "அகல முகடு" என அழைக்கலாயினர்.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; peakbagger என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "அகல முகடு". பீக்வேர் உலக மலைகள் கலைக்களஞ்சியம். 2013-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சான்_காங்ரி&oldid=3268878" இருந்து மீள்விக்கப்பட்டது