பேச்சு:பல்சான் காங்ரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் பார்க்கவும்--செல்வா 00:36, 17 ஏப்ரல் 2009 (UTC)

ஆங்கில L எழுத்தை தவறாக I எழுத்தென நினைத்து எழுதப்பட்டிருந்தது.--பாஹிம் (பேச்சு) 07:34, 12 மே 2016 (UTC)[பதிலளி]

Falchan Kangri - பால்ச்சான் காங்கிரி என எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:03, 12 மே 2016 (UTC)[பதிலளி]

ல் ஐ அடுத்து ச் வரக்கூடாது என்பதால் பல்சான் என்றெழுதியிருக்கிறேன். பற்சான் என்றெழுதினாலும் பரவாயில்லை.--பாஹிம் (பேச்சு) 14:18, 12 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பல்சான்_காங்ரி&oldid=2063059" இலிருந்து மீள்விக்கப்பட்டது