பைசல் ஹொசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசல் ஹொசைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பைசல் ஹொசைன்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 36)மே 28 2004 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 71)மே 19 2004 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூலை 29 2004 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 6 69 58
ஓட்டங்கள் 7 43 3,845 1,767
மட்டையாட்ட சராசரி 3.50 10.75 36.61 36.81
100கள்/50கள் 0/0 0/0 7/20 0/16
அதியுயர் ஓட்டம் 5 17 180 91*
வீசிய பந்துகள் 0 0 1,959 567
வீழ்த்தல்கள் 0 1 21 14
பந்துவீச்சு சராசரி 48.23 38.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/54 4/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 2/– 53/2 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 21 2008

பைசல் ஹொசைன் (Faisal Hossain, பிறப்பு: அக்டோபர் 26 1978), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2004 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசல்_ஹொசைன்&oldid=3316292" இலிருந்து மீள்விக்கப்பட்டது