பேவாட்சு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பேவாட்சு (திரைப்படம்) | |
---|---|
![]() | |
இயக்கம் | செத் கோர்டன் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | கிறிஸ்தோபர் லென்னர்ட்சு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எரிக் சுடீல்பெர்க் |
படத்தொகுப்பு | பீட்டர் எல்லியட்டு |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 13, 2017(மயாமி) மே 25, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 116 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $65–69 மில்லியன்[2][1] |
மொத்த வருவாய் | $177.9 மில்லியன்[1] |
பேவாட்சு (ஆங்கிலம்:Baywatch) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க அதிரடி புனைகதை திரைப்படமாகும். மார்க் சுவிஃப்டு மற்றும் டேமியன் சேனன் ஆல் எழுதப்பட்டு, செத் கார்டனால் இயக்கப்பட்டது. டுவெயின் ஜான்சன், சாக் எப்ரான்,சான் பாஸ், அலெக்சாண்டிரா டட்டாரியோ, கெல்லி ரோர்பாக் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Baywatch (2017)". பாக்சு ஆபிசு மோசோ. செப்டம்பர் 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2017 Feature Film Study. FilmL.A.. August 2018. p. Page 24. https://www.filmla.com/wp-content/uploads/2018/08/2017_film_study_v3-WEB.pdf. பார்த்த நாள்: August 9, 2018.