பேலிதோரா அன்னாமிதிகா
Appearance
பேலிதோரா அன்னாமிதிகா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | |
இனம்: | பே. அன்னாமிதிகா
|
இருசொற் பெயரீடு | |
பேலிதோரா அன்னாமிதிகா கோட்டேலட், 1988 |
பேலிதோரா அன்னாமிதிகா (Balitora annamitica) என்பது கம்போடியா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் மற்றும் வியட்நாமில் உள்ள மேக்கொங் ஆற்றுப் படுகையில் காணப்படும் மலை-ஓடை அயிரை மீன் சிற்றினமாகும்.[1][2][3]
பேலிதோரா அன்னாமிதிகா உடல் நீளம் 12.0 cm (4.7 அங்) வரை வளரக்கூடியது.[2] இது வேகமான நீரோட்டம் கொண்ட ஆறு மற்றும் ஓடைகளில் காணப்படுகின்றது. இது உள்நாட்டில் பொதுவானது மற்றும் வாழ்வாதார மீனாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kottelat, M. (2012). "Balitora annamitica". IUCN Red List of Threatened Species 2012: e.T180742A1657932. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T180742A1657932.en. https://www.iucnredlist.org/species/180742/1657932. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Balitora annamitica" in FishBase. November 2014 version.
- ↑ Eschmeyer, W. N. (2 June 2015). "Catalog of Fishes". California Academy of Sciences. Archived from the original on 3 May 2015. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.