பேரேரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகில் உள்ள மிகப்பெரிய ஏரிகள் பேரேரிகள் எனப்படுவன. இவற்றுள் அமெரிக்கப் பேரேரிகள், ஆப்பிரிக்க பேரேரிகள் முக்கியமானவை ஆகும்.

அமெரிக்கப் பேரேரிகள்[தொகு]

அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகள்

  1. பெரிய ஏரி (Lake Superior) அமெரிக்க ஏரிகள் ஐந்திலும் தான் கொண்டுள்ள நீரளவில் மிகப்பெரியதும், மிக ஆழம் கிக்கதும் ஆகும். இதன் பரப்பு ஸ்காட்லாண்டைக்காட்டிலும் அல்லது தென் கரோலினாவைக் காட்டிலும் பெரியது.
  2. மிச்சிகன் ஏரி (Lake Michigan) (இது நீர் கொள் அளவில் ஐந்து ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரி).
  3. ஹியூரான் ஏரி (Lake Huron) (நீர் கொள் அளவில் மூறாவது பெரிய ஏரி; பரப்பளவில் இரண்டாவது பெரியது).
  4. ஈரி ஏரி (Lake Erie) (நீர் கொள் அளவால் மிகச் சிறியதும், ஆழம் மிகக் குறைந்ததும் ஆகும்)
  5. ஒண்டாரியோ ஏரி (Lake Ontario) (நீர் கொள் அளவால் நான்காவதும், பரப்பளவால் ஐந்தாவதாகவும் உள்ள ஏரி; பிற ஏரிகளைக் காட்டிலும் தாழ்வான உயரத்தில் இருப்பது )

ஆப்பிரிக்கப் பேரேரிகள்[தொகு]

ஏனைய பேரேரிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரேரிகள்&oldid=1478687" இருந்து மீள்விக்கப்பட்டது