பேரரத்தை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பேரரத்தை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | இஞ்சி வரிசை |
குடும்பம்: | இஞ்சிக் குடும்பம் |
துணைக்குடும்பம்: | Alpinioideae |
சிற்றினம்: | Alpinieae |
பேரினம்: | Alpinia |
இனம்: | A. galanga |
இருசொற் பெயரீடு | |
Alpinia galanga (லி.) வில்டெ. |

பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்[தொகு]
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.