பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயில்
Appearance
பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°02′30″N 79°48′54″E / 13.041655°N 79.814885°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | குலோத்துங்க சோழீசுவரமுடைய மகாதேவர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவிடம்: | பேரம்பாக்கம் |
ஏற்றம்: | 100 m (328 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சோழீசுவரர் |
தாயார்: | காமாட்சி அம்மன்[1] |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, திருக்கிருத்திகை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
கட்டிய நாள்: | கி. பி. 1112[2] |
அமைத்தவர்: | முதலாம் குலோத்துங்க சோழன் |
சோழீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பேரம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3][4] இக்கோயில் தெற்கு நோக்கிய வாசலைக் கொண்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பேரம்பாக்கம் சோழீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°02′30″N 79°48′54″E / 13.041655°N 79.814885°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் சோழீசுவரர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். இக்கோயிலின் மூலவரை வழிபட்டால் நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.[5][6] இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். சோழீசுவரர் , மீனாட்சி அம்மன், துர்க்கை, சக்தி கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன் மற்றும் நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Perambakkam Soleeswarar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ Priyanka (2018-06-30). "Soleeswarar Temple, Perambakkam, Thiruvallur". Bharat Temples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ Ganesh (2022-05-02). "Sri Soleeswarar Temple - Perambakkam / சோழீஸ்வரர் கோயில் - பேரம்பாக்கம் / India temple tour" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ இல.சைலபதி (2021-01-12). "நரம்பு நோய்கள் தீர்க்கும் பேரம்பாக்கம் சோழீஸ்வரர்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
- ↑ Karthiga (2023-06-21). "நரம்புக் கோளாறுகளை சரி செய்யும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!". kathir.news. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.