பேதுவாதாரிக் கல்லூரி
Appearance
வகை | இளங்கலைக் கல்லூரி (Undergraduate college) |
---|---|
உருவாக்கம் | 1986 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | கல்யாணிப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://bethuadaharicollege.com/ |
பேதுவாதாரிக் கல்லூரி (Bethuadahari College) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் பேதுவாதாரி நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கலை, மற்றும் வணிகவியலில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.[1] மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதலும் பெற்றுள்ளது.[2]
வரலாறு
[தொகு]இக்கல்லூரி 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தியதி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1999 முதல் கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.[3] இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை 34 லிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[4]
துறைகள்
[தொகு]கலை மற்றும் வணிகவியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of University of Kalyani". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-22.
- ↑ Colleges in WestBengal, University Grants Commission
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2013-12-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2013-12-22.