பேச்சு:2017 மகளிர் அணிவகுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயுத எழுத்திலும், மெய்யெழுத்திலும் முதலெழுத்து அமையாது என்ற இலக்கண விதிக்கு அப்பால், ஆயுத எழுத்திலும், மெய்யெழுத்திலும் உச்சரிக்க முடியாது. காண்க தமிழ் மெய்யெழுத்துக்களை தனியாக உச்சரிக்க முடியாது இவ்வாறு இருக்க ஏன் வலிந்து திணிக்கப்படுகிறது? --AntanO (பேச்சு) 16:32, 25 செப்டம்பர் 2021 (UTC)

நிகழ்படத்திற்கு நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 04:31, 26 செப்டம்பர் 2021 (UTC)