பேச்சு:1992 தாமிரபரணி ஆற்று வெள்ளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது சொந்த அனுபவத்தின்படி, இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. விக்கி நடைமுறைப்படி, கூடுதல் மேற்கோள் ஒன்று சேர்த்துள்ளேன். அப்போது இணைய வளர்ச்சி இல்லாததால், கூடுதல் தகவல்களும் அதிகப்படியான ஆதாரங்களும் பெருமளவில் தேடியும் கிடைக்கவில்லை. கட்டுரையின் வடிவமைப்பினை உரைத்திருத்தம் வாயிலாக முன்னேற்றம் செய்துள்ளேன். பிற பயனர்கள் பார்வையிட்டு முடிவு செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:10, 13 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@பயனர்:Srithern, @பயனர்:Rsmn, @பயனர்:Kanags... கவனித்து உதவவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

சேதங்கள், உயிரிழப்புகளைப் பார்க்கும் போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 07:16, 14 திசம்பர் 2015 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 10:30, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

24-டிசம்பர்-2015 வரை மாற்றுக் கருத்து எதுவும் வரவில்லையெனில், இந்தக் கட்டுரையை குறிப்பிடத்தக்கதாக கருத வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:23, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]