பேச்சு:ஸ்டாக்ஹோம்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    இவ்வூரின் சரியான பெயர் ஸ்டொக்ஹொல்ம் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 11:06, 21 திசம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

    ஸ்டொக்கோல்ம் என்பதே சரியான உச்சரிப்பு.--Kanags \உரையாடுக 11:20, 21 திசம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]
    https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fb/Sv-Stockholm.ogg பார்க்கவும். தமிழில் ஒலிக்கும்படி எழுதுதல் வேண்டும். தோக்கோம் அல்லது தோக்கோலம் அல்லது தாக்கோம், தாக்கோலம் என்று எழுதுதல் நல்லது. எல்லோராலும் ஒலிக்க முடியும். தமிழின் இயல்புக்கு உகந்தவாறு எழுதி ஒலித்தலாகும். எசுப்பானியத்தில் Estocolmo. ஆகவே இசுத்தாக்கோலம் என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 15:49, 3 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஸ்டாக்ஹோம்&oldid=3529214" இருந்து மீள்விக்கப்பட்டது