பேச்சு:வெட்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்கம், கூச்சம் இரண்டும் ஒன்றா? ஒன்றெனில் வழிமாற்றிவிடுங்கள். இல்லையெனில் உருவாக்கி உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:57, 17 ஏப்ரல் 2013 (UTC)

இரண்டும் ஒன்றன்று. ஒரு தவறுக்காக வெட்கப்படுவது வேறு, குழந்தைகள் / பெண்களின் நாணம் வேறு, அனைவருக்கும் வரக்கூடிய கூச்சம் வேறு.--இரவி (பேச்சு) 16:21, 17 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெட்கம்&oldid=1404223" இலிருந்து மீள்விக்கப்பட்டது