உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விளாதிமிர் விசொட்சுக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாதிமிர் விசொட்சுக்கி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

மயூரநாதன், இவரைப் பற்றிய கட்டுரையைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். பெயர் விசொட்சுக்கி என இருக்க வேண்டும். மாற்றி இருக்கிறேன். இவரது பாடல்கள் சில எனது வலைத்தளத்தில் உள்ளது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள் [1].--Kanags \பேச்சு 11:38, 3 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

கனகு, பெயரைப் பிழை திருத்தியமைக்கு நன்றிகள். பாடல்களைக் கேட்டுப் பார்க்கிறேன். மயூரநாதன் 15:05, 4 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]