பேச்சு:வியானுவேவா தே வியாயேசுகூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதும் போது குறைந்தது இத்தலைப்பின் ஆங்கிலச் சொல்லையும் மூல மொழிச் சொல்லையும் முதல் வரியில் அடைப்புக்குறிக்குள் எழுதும் பழக்கத்தைக் கொண்டு வருவோம். நன்றி.--Kanags \உரையாடுக 07:01, 7 அக்டோபர் 2010 (UTC)

Villanueva de Villaescusa என்பது எப்படி வியானுவேவா தே வியாயேசுகூசா ஆனது?--Kanags \உரையாடுக 07:05, 7 அக்டோபர் 2010 (UTC)
ஸ்பானிய மொழியில் இரட்டை எல் ”ய” வென்று ஒலிப்பார்களேன்று நினைக்கிறேன். pancho villa = பாஞ்சோ வியா, la jolla = லா ஹொயா.--சோடாபாட்டில் 07:53, 7 அக்டோபர் 2010 (UTC)
நன்றி சோடாபாட்டில், நீங்கள் சொல்வது சரியானதே. Villarricas.--Kanags \உரையாடுக 11:47, 7 அக்டோபர் 2010 (UTC)