பேச்சு:விடுமுறை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விடுமுறை நாள் என்ற தலைப்பு சரியானதாகத் தெரியவில்லை. விடுமுறை நாள் என்பது பொதுவாக அனைவருக்குமான பொது தேசிய விடுமுறைகளையே குறிக்கும். இக்கட்டுரை பணி விடுப்பு நாட்கள் (leave of absence) பற்றியது. இங்கு பொது விடுமுறைகள் பற்றிக் கூறத் தேவையில்லை. தலைப்பில் மாற்றம் தேவை.--Kanags \உரையாடுக 03:31, 26 திசம்பர் 2011 (UTC)

உடன்படுகிறேன். கட்டுரையில் உள்ள பொது/பிற விடுமுறைகளைத் தகவல்களை நீக்கி விட்டு “பணி விடுப்பு” பற்றி மட்டும் கூற வேண்டும். தலைப்பையும் மாற்ற வேண்டும். அல்லது பொதுவான கட்டுரையாக இருப்பின் Holiday என்ற பிறமொழி கட்டுரைகளுக்கு இணைப்பு தரலாம் --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 26 திசம்பர் 2011 (UTC)
பொதுவான கட்டுரையாக மாற்றி எழுத முயன்றுள்ளேன். விக்கியிடை இணைப்புகளையும் மாற்றியுள்ளேன். தற்போதுள்ள நிலையில் தலைப்பு மாற்ற வேண்டாமென நினைக்கிறேன்.−முன்நிற்கும் கருத்து Sodabottle (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
விடுமுறைகளுக்கும் விடுப்புகளுக்கும் உள்ள குழப்பத்தால் இவ்வாறு விளைந்ததென்று எண்ணுகிறேன். தற்போது விடுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே இதே தலைப்பில் கட்டுரையை மேம்படுத்தலாம் என நினைக்கிறேன்.--மணியன் 05:30, 26 திசம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விடுமுறை_நாள்&oldid=962025" இருந்து மீள்விக்கப்பட்டது