பேச்சு:வாய்ப்பாட்டு எடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Molar mass என்பதற்கு வெறுமனே வாய்ப்பாட்டு எடை என்ற தலைப்பு சரியானதா? mass என்பதை எடை என எழுதுவதும் தவறு.--Kanags \உரையாடுக 10:20, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

இலங்கையில் Molar massஐ மூல் திணிவு என்றே கற்கின்றோம். எனினும் மூல் என்பது தூய தமிழல்ல. --G.Kiruthikan (பேச்சு) 12:31, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாய்ப்பாட்டு_எடை&oldid=1597863" இலிருந்து மீள்விக்கப்பட்டது