பேச்சு:வல்லமை தாராயோ (வலைத் தொடர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள்[தொகு]

@ ~AntanO4task ஓர் கட்டுரைப்பொருள் அதனுடன் தொடர்பற்ற நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று கொள்ளலாம்.

  • இந்த வலைத் தொடர் பற்றிய நம்பகமான மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கமை பற்றிய புரிதலை அறிந்து கொண்டு உரையாடவும். காண்க: en:Wikipedia:Notability, en:Wikipedia:Television episodes --~AntanO4task (பேச்சு) 17:36, 6 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]
//இந்தியாவிலேயே முதன் முறையாக யூடியூப் இணையம் வழியாக ஒளிபரப்பாகும் வலைத் தொடர்// என்ற வகையில் இது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், பொதுவாக ஒரு தொலைக்காட்சித் தொடர் போன்றதே இதுவும்.--Kanags \உரையாடுக 11:21, 19 மார்ச் 2021 (UTC)