பேச்சு:வரிக்குதிரை நீள்சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@AntanO: longwing-நீள் சிறகி என பொது ளகரம் வரும்.--Booradleyp1 (பேச்சு) 14:24, 19 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி. நீங்களே வழிமாற்றியிருக்கலாம். --AntanO 14:26, 19 செப்டம்பர் 2015 (UTC)
@AntanO: நீள்சிறகி என வினைத்தொகையாக அமையவேண்டும். புணரும் இடங்களிலும் ள் + ச = ட்ச (ள்ச்ச என வராது.) என வர வேண்டும். இங்குச் சாய்ந்த எழுத்துகளில் அமைந்த தலைப்பும் தேவையற்றது. நீக்கியுள்ளேன். அறிவியற் பெயரை அவ்வாறே ஒலிபெயர்க்கும்போது மட்டும் அதனைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 14:49, 19 செப்டம்பர் 2015 (UTC)
விலங்கு அற்றது (வரிக்குதிரை) எனக் காட்ட சாய்ந்த எழுத்துகள் பயன்படட்டும் என கருதினேன். சாய்ந்த எழுத்துகள் தவிர்ப்பும் நல்லதே. --AntanO 14:54, 19 செப்டம்பர் 2015 (UTC)