பேச்சு:வரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் அரச ஆவணங்களில் தமிழில் கிராம சேவையாளர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். எனவே கிராம சேவையாளர் பிரிவுகள் என்பதை 'ஊர்ச்சேவையாளர் பிரிவுகள்' என மாற்றாமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து.--கலை 15:49, 8 திசம்பர் 2010 (UTC)

சரி கலை. ஆனால் கிராமச் சேவையாளர் என ஒற்று மிகுந்து வரவேண்டுமல்லவா? --செல்வா 15:54, 8 திசம்பர் 2010 (UTC)
சேவை தமிழ்ச்சொல் இல்லாததால் (மன்னிக்கவும், அப்படி நான் நினைக்கிறேன். தவறிருந்தால் திருத்துங்கள்) ஒற்று மிகாமலும் வரலாம் எனப் படித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 01:04, 9 திசம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரணி&oldid=645301" இருந்து மீள்விக்கப்பட்டது