பேச்சு:வயலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வயலின் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பரிசீலிக்கவும்.[தொகு]

@ பயனர்:Kalaiarasy, பயனர்:Shriheeran வணக்கம். போட்டிக்கான பங்களிப்பினை குறை காணவில்லை; ஆனால் அறியாமல் செய்யப்படும் பிழையை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். வயலின் கலைஞர்கள் குறித்த தனிக்கட்டுரைகளிலிருந்து உள்ளடக்கங்கள் எடுக்கப்பட்டு இங்கு இடப்பட்டுள்ளன. காண்க. இதனை பங்களிப்பாளருக்கு உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:36, 15 சூன் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வயலின்&oldid=2305525" இருந்து மீள்விக்கப்பட்டது