பேச்சு:லாஸ் ஏஞ்சலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லாஸ் ஏஞ்சல்ஸ் or லாஸ் ஏஞ்சலஸ்??--Kanags 08:20, 20 ஜூலை 2006 (UTC) லாஸ் ஏஞ்சலஸ் என்பதுதான் சரி. அது மாற்றப்படவேண்டும். முன்னர் கலிபோர்னியா குறுங்கட்டுரையில் சிவப்பாய்த் தெரிந்த இணைப்பில்லா ஒரு பெயருக்கு ஒரு இரண்டு வரியாவது எழுதுவோமே என்று தட்டித் துவக்கினேன். ல் ல வேறுபாட்டைக் கவனிக்க வில்லை. நன்றி.--C.R.Selvakumar 11:40, 20 ஜூலை 2006 (UTC)செல்வா

lɒs ˈændʒəliːz/ loss-AN-jə-leez என்பது பிரித்தானிய ஒலிப்பு. லோக்கல் ஒலிப்பு [1] /lɔːs ˈændʒələs/ என்பதே--சோடாபாட்டில்உரையாடுக 03:46, 24 மார்ச் 2011 (UTC)
சரியான உச்சரிப்பு தமிழில் எழுதும்போது லாஸ் ஏஞ்சலஸ்: [2].--Kanags \உரையாடுக 04:44, 24 மார்ச் 2011 (UTC)

பாராட்டுகள்[தொகு]

வெற்றிவேல், இக்குறுங்கட்டுரையை நீண்ட கட்டுரையாக வளர்த்தெடுத்தமைக்கு பாராட்டுகள். நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். சில திருத்தங்கள் செய்து விரைவில் அந்த வார்ப்புருவை நீக்கி விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 23:19, 1 நவம்பர் 2013 (UTC)

வானதூதர்[தொகு]

கனக்சு, இக்கட்டுரையில் வருகின்ற "Angelos" என்னும் சொல் ஆங்கிலத்தில் "angels" என்பது. இரண்டுமே கிரேக்கத்திலிருந்து வருகின்றன. அதற்கு "தூதர்" என்பது பொருள். கிறித்தவத்தில் "வானதூதர்" என்பதே வழக்கம். "தேவதை" என்பது கிறித்தவ வழக்கம் அன்று. எனவே, கட்டுரையில் திருத்தங்கள் செய்துள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 18:42, 2 நவம்பர் 2013 (UTC)

நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 20:49, 2 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லாஸ்_ஏஞ்சலஸ்&oldid=1539509" இருந்து மீள்விக்கப்பட்டது