பேச்சு:ரோஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ரோஜா (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மதுபாலா (இரண்டு நபர்களா?). மதுபாலா இணைப்பு, முன்னாள் நடிகை உடையது என்று எண்ணுகிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்று, மதுபாலா (தமிழ் நடிகை) என்று இங்குள்ள இணைப்பை மாற்றியுள்ளேன். அக்கட்டுரை தற்போது எழுதப்படாது உள்ளது. --சோடாபாட்டில்உரையாடுக 08:43, 11 ஏப்ரல் 2011 (UTC)
தற்போது எழுதப்பட்டுள்ளது.--மணியன் 12:40, 11 ஏப்ரல் 2011 (UTC)