பேச்சு:ரொசெட்டாக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் ரஷீத் என்பதாகும். அரபு மொழியில் ஹஜர் ரஷீத் (ரஷீது கல்) என்றே உள்ளது. எனவே, இதன் தலைப்பும் அவ்வாறே இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 08:36, 27 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

எல்லா வேளைகளிலும் அந்தந்த இடங்களில் பயன்படும் பெயரையே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பரவலாக அறியப்படும் பெயரைப் பயன்படுத்துவது நல்லது. சில சமயங்களில் தமிழுக்குப் பொருத்தமில்லாத ஒலிப்புகள் இருக்கும்போது தமிழ் வழக்குக்குப் பொருத்தமான உள்ளூர்ப் பெயர்களை நாம் பயன்படுத்துவது உண்டு. இங்கே அரபு மொழிப் பெயரை விடப் பொதுப் பயன்பாட்டுப் பெயர் தமிழ் வழக்குக்குக் கூடிய பொருத்தமாக உள்ளது. --- மயூரநாதன் (பேச்சு) 18:53, 27 ஏப்ரல் 2012 (UTC).👍 விருப்பம்--Kanags \உரையாடுக 23:32, 27 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]