பேச்சு:யோகேசுவர் தத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • freestyle என்ற பிரிவு தன்னியல்பு-முறை (அ) தன்னியல்பு முறை என்று சுசீல் குமார் பக்கத்தில் [1] கலைச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது; இங்கு கட்டற்ற-முறை (அ) கட்டற்ற முறை என்று பயன்படுத்தப்பட்டு உள்ளது. எது சரி? அல்லது வேறு கலைச்சொல் உள்ளதா?--பரிதிமதி (பேச்சு) 05:19, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யோகேசுவர்_தத்&oldid=1187450" இலிருந்து மீள்விக்கப்பட்டது