யோகேசுவர் தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகேசுவர் தத்
தனித் தகவல்கள்
தேசியம் இந்தியர்
பிறந்த நாள் நவம்பர் 2, 1982 (1982-11-02) (அகவை 36)
பிறந்த இடம் சோனிபட் மாவட்டம், அரியானா
வசிப்பிடம் அரியானா
எடை 60 kilograms (132 lb)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டு மற்போர் விளையாட்டு
அணி இந்தியா
 
பதக்கங்கள்
 இந்தியா
ஆண்கள் மற்போர்
ஒலிம்பிக் விளையாட்டுகள்
வெண்கலம் 2012 லண்டன் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலம் 2006 தோகா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
ஆசிய மற்போர் விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் 2012 ஆசிய மற்போர் விளையாட்டுப் போட்டிகள் 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் 2010 தில்லி 60 கி.கி.கட்டற்ற-நடைப் பிரிவு மற்போர் விளையாட்டு
காமன்வெல்த் மற்போர் விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் 2007 லண்டன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
தங்கம் 2005 கேப் டவுன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
தங்கம் 2003 லண்டன் 55kg கட்டற்ற-நடைப் பிரிவு
வெள்ளி 2007 லண்டன் 60kg கட்டற்ற-நடைப் பிரிவு
வெள்ளி 2005 கேப் டவுன் 60kg கிரீக்கோ ரோமன் பிரிவு
இற்றைப்படுத்தப்பட்டது 11 ஆகத்து 2012.

யோகேசுவர் தத் (योगेश्वर दत्त, பி. நவ. 2, 1982), ஓர் இந்திய மற்போர் விளையாட்டு வீரர்.[1] இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கட்டற்ற நடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]. இவருக்கு 2013 ஆம் ஆண்டில் விளையாட்டிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு.

கலைச்சொற்கள்[தொகு]

கட்டற்ற நடை = freestyle

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேசுவர்_தத்&oldid=2647385" இருந்து மீள்விக்கப்பட்டது