உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

“பாரத் விருது” 1974க்குப் பின்னர் தேசிய திரைப்பட விருதுகளின் (National Film Award) வெள்ளித் தாமரை விருது (ரஜத் கமல்) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 03:54, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]

88ல் அவர் மறைவுக்குப் பின்னர் சிறப்பு விருதாக (special category/life time achievement) வழங்கப்பட்டது என நினைக்கிறேன். உறுதி செய்ய வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:00, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]

http://www.lakshmansruthi.com/cineprofiles/mgrindex.asp

என்ற பெரிய தொகுப்பிலிருந்து எம்.ஜி.ஆரின் திரைவாழ்க்கைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_70.asp பக்கத்தில் விருதுகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் (special category/life time achievement) வழங்கப்பட்டது குறித்தான செய்திகள் இல்லை.

நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

பொதுவாக தேசிய விருதுகளில் அண்மைக்காலத்தில் மறைந்தவர்களுக்கு சிறப்பு /வாழ்நாள் சாதனை விருது வழங்கும் வழக்கம் உண்டு (1988ல் வழங்கப்பட்டுள்ளதால், காலமும் பொருந்தி வருகிறது.). மேலும் 88ல் நடிகருக்கான வெள்ளித்தாமரை வென்றவர் வேறு. 71ல் தரப்பட்டதும் 88ல் தரப்பட்டதும் வெவ்வேறு விருதுகள் (பெயர் “பாரத்” என்றே இட்டுள்ளதால்) என்று தெளிவு படுத்தவேண்டுமென்பதால் இதனை இட்டேன். அடுத்த முறை நூலகம் செல்லும் பொழுது இதனைப்பற்றி ஏதேனும் தகவல் கிட்டுகிறதா என்று தேடிப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:03, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி!. நானும் செய்திகள் கிடைத்தால் பகிர்கிறேன்,.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு