பேச்சு:மேற்கு நிசாமுதீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தலைப்பை நிசாமுதீன் மேற்கு (Nizamuddin West) என மாற்றப் பிரேரிக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:13, 27 மே 2016 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு வழக்கில் திசை முதலில் வருவதே வழமையாகும். மேலாவணிமூல வீதி, மேலப்பாளையம், தென்காசி போல..எனவே மேற்கு நிசாமுதீன் பொருத்தமாக இருக்கும். --மணியன் (பேச்சு) 00:33, 28 மே 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தெற்கு தில்லி மாவட்டம் எனபதைப் போல் மேற்கு நிசாமுதீன் பொருத்தமாக இருக்கும்.--ஜுபைர் அக்மல் (பேச்சு) 08:50, 28 மே 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 10:40, 28 மே 2016 (UTC)[பதிலளி]