பேச்சு:மெனிக்திவெலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழுக்கு இசைவாக தலைப்பை மாற்ற வேண்டுகோள்[தொகு]

Menikdiwela இல் wela என்ற சிங்கள மொழிச் சொல் தமிழில் வெல்லை என்று இசைவாக மாறும் உதாரணமாக ஹன்வெல்லைக் கோட்டை. நான் கூறுவது சரிதானே? @AntanO உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:23, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இங்கு மெனிக்திவெலை என்றே தமிழில் வர வேண்டும்.--Kanags \உரையாடுக 11:14, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெனிக்திவெலை&oldid=3933755" இலிருந்து மீள்விக்கப்பட்டது