பேச்சு:மூலிகைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓரிருவரிக் கட்டுரைகள் நீக்கப்பட்டுத் தகவல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. மூலிகைகள் தொடர்பாக தனித்தனிக் கட்டுரைகள் விரிவாக இருப்பது பொருத்தமானது. --கோபி 04:48, 12 செப்டெம்பர் 2007 (UTC)

நல்லது கோபி. -- Sundar \பேச்சு 05:48, 12 செப்டெம்பர் 2007 (UTC)

இது ஒரு தவறான வழிமாற்று. Asparagus recemosus - தமிழில் சாத்தாவாரி. இந்த வழிமாற்றை அழித்துவிட்டால் பின்னர், சாத்தாவாரி பற்றிய கட்டுரையை உருவாக்கலாமல்லவா?--பாஹிம் 12:20, 28 மார்ச் 2011 (UTC)

கட்டுரையின் பின் பகுதி தலைப்புடன் தொடர்பற்று உள்ளது. பக்கவழிமாற்று இணைப்பும் தொடர்பில்லாதது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:10, 5 திசம்பர் 2012 (UTC)
அத்துடன் ஆங்கில கட்டுரை இணைப்பும் தவறு. பக்கவழிமற்றினை நீக்குகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:41, 14 திசம்பர் 2012 (UTC)

வழிமாற்றல்[தொகு]

துத்தி என்பதற்கு இப்பக்கம் வழிமாற்றாக உள்ளது? ஏன்? அது தேவையில்லை என்றே கருதுகிறேன்--≈ உழவன் ( கூறுக ) 01:06, 12 சூலை 2013 (UTC)